"நடப்பாண்டு இறுதிவரை கொரோனாவை தாங்க வேண்டி இருக்கும்" -சவுரவ் கங்குலி கருத்து

0 1851

நடப்பாண்டு இறுதிய வரை கொரோனாவை தாங்க வேண்டியிருக்கும் என இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலுடன் ஆன்லைனில் உரையாடிய கங்குலி, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இயல்பு நிலை திரும்பும் என நம்புவதாக குறிப்பிட்டார்.

கங்குலியின் இந்த கருத்தின் மூலம் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தப்படுவது கேள்விக்குறி ஆகியுள்ளது. தொடர்ந்து பேசிய அவர், கிரிக்கெட்டை பொறுத்தவரை பந்துகளின் மீது உமிழ்நீரைப் பயன்படுத்துவது என்பது நோய்த்தொற்று அச்சுறுத்தலாக இருப்பதால், கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடிக்கும் வரை கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments