அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் தெரிந்த புறநிழல் சந்திரகிரணம்

0 826

அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் புறநிழல் சந்திர கிரகணம் அதிகளவில் காணப்பட்டது.

கடந்த மாதம் 5ந் தேதி சந்திரகிரகணமும், 21ந் தேதி சூரிய கிரகணமும் காணப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் மூன்றாவது கிரகணம் நேற்று தெரிந்தது.

புவியின் நிழல் மட்டுமே நிலவின் மீது விழும் என்பதால் இதற்கு புறநிழல் சந்திரகிரகணம் என பெயரிடப்பட்டிருந்தது.

அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இந்த கிரகணம் மிகுதியாக தெரிந்தது. காலை 8:38 மணிக்கு தொடங்கி பகல் 11:21க்கு முடிந்ததால் இந்தியாவில் கிரகணத்தைக் காண முடியவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments