தமிழகம் முழுவதும் தொடரும் தடைகள் - அரசு அறிவிப்பு

0 30150
ரயில்கள், பேருந்துகள், திரையரங்குகள்,பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருந்தாலும் ரயில்போக்குவரத்து, மெட்ரோ, புறநகர் மின்சார ரயில்கள், பேருந்துகள்,  திரையரங்குகள், பள்ளிக் கல்லூரிகள் இயங்குவதற்கான தடைகள் நீடிக்கின்றன.

மத ரீதியான பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிகள் செல்லத் தடை நீடிக்கிறது. ஹோட்டல்கள் தங்கும் விடுதிகளுக்கும் விருந்தினர் சேவை தடை செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments