ஊரடங்கு விலக்கப்பட்ட பிறகு சவூதி, யுஏஇ-ல் கொரோனா அதிகரிப்பு

0 3326

கடந்த மாதம் ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொண்ட சவூதி அரேபியாவிலும், யுஏஇ எனப்படும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சவூதி அரேபியாவில் வைரஸ் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், யுஏஇ-ல் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாத மத்தியில் ஊடரங்கை பிறப்பித்த இந்த இரண்டு நாடுகளும் அவற்றை படிப்படியாக விலக்கி, முழுமையான வர்த்தக நடவடிக்கைகளை துவக்கியதுடன், பீசி, பூங்கா, மால் போன்ற இடங்களிலும் பெருவாரியாக கூட மக்களை அனுமதித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments