ஜி.எஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்ய ஆக.31 வரை அவகாசம்

0 1222

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் வியாபாரிகள் கணக்குத் தாக்கல் செய்வதில் சிக்கல் எழுந்தது. எனவே ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக அரசும் ஜிஎஸ்டி விவரங்களைத் தாக்கல்செய்ய அவகாசத்தை நீட்டித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments