சாத்தான்குளம் சம்பவத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்

0 1494

சாத்தான்குளம் இரட்டை கொலை விவகாரத்தில் சிபிசிஐடி-யின் விசாரணை சரியான பாதையில் இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ள நிலையில், அந்த விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை எனவும், தங்களுக்கும் சாத்தான்குளம் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட அவர், பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், சாத்தான் குளம் விவகாரத்தில் முழுக்க முழுக்க நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடந்துவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேவையின்றி குற்றம்சாட்டுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments