புதுக்கோட்டை சிறுமி கொலை - "எப்புடிடா இப்படியெல்லாம் பண்ணுறீங்க" - ஹர்பஜன் ட்வீட்

0 3769

எப்புடிடா இப்படியெல்லாம் பண்ணுறீங்க என புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் வேதனை தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே, பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  உலகம் அழியப்போகல, அழிச்சுக்கிட்டு இருக்கோம் எனவும், நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல, ரொம்ப கஷ்டமா இருக்குயா என்றும் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments