சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து பொதுமக்கள் கொண்டாட்டம்

0 3401

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை - மகன் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி-யின் கைது நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து சாத்தான்குளம் பகுதியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்த விவகாரத்தில் நேற்று விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், 24 மாணி நேரத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.ஐ.ஸ்ரீதர் உட்பட 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இந்த நிலையில், சிபிசிஐடி போலீசாரின் உடனடி கைது நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து சாத்தான்குளம் பகுதியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments