ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.496 சரிவு

0 2607

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 496 ரூபாய் குறைந்துள்ளது. 1 கிராம் தங்கம் விலை நேற்று 4 ஆயிரத்து 684 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில் அந்த விலை இன்று 62 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 622 ரூபாயாக உள்ளது.

இதேபோல் 37 ஆயிரத்து 472 ரூபாயாக நேற்று இருந்த 1 சவரன் தங்கம் விலை இன்று 496 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 976 ரூபாயாக உள்ளது.

வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ஆயிரத்து 800 ரூபாய்  வீழ்ச்சியடைந்துள்ளது.வெள்ளியின் விலை கிலோவுக்கு நேற்று 54 ஆயிரத்து 700 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 52 ஆயிரத்து 900 ரூபாயாக சரிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments