ஆப்கன் குண்டு வெடிப்பில் குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்படனர்

0 1329

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட்  மாகாணத்தில் நடந்த கார் குண்டு மற்றும்  சிறு பீரங்கிக் குண்டு தாக்குதலில் குழந்தைகள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.

சாங்கின் என்ற மாவட்டத்தில் பரபரப்பான சந்தைப் பகுதி ஒன்றில் நிறுத்தப்பட்ட கார் ஒன்றில் குண்டுகள் வெடித்தன. அதே நேரம் பீரங்கிக் குண்டுகளும் அங்கு வெடித்ததாககூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு தாலிபன்களும், ஆப்கன் படைகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி உள்ளன. அதே சமயம் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மிகவும் உள்ளடங்கிய இந்த மாவட்டம் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments