ஏர் இந்தியா விமானம் புறப்படத் தாமதமானதால் பயணி கோபம்

0 243

சென்னையில் விமானம் புறப்படத் தாமதமானதால் சினமடைந்த பயணி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பேனாமுனையால் உடலில் கீறிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து அதிகாலை இரண்டரை மணிக்குப் புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில் மும்பைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த பயணி, விமானம் வருவதற்கு 3மணி நேரம் தாமதமானதால் கோபமடைந்தார். விமானம் வருவதற்குத் தாமதம் ஆனதால் ஏர் இந்தியா அதிகாரிகளிடம் வாய்த் தகராறில் ஈடுபட்ட அவர் ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த பேனாவால் தனது உடலில் பல இடங்களில் கீறிக்கொண்டார். இதில் காயமுற்ற அவரை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments