வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட சி 919 ஜம்போ ஜெட் பயணிகள் விமானத்தின் உயர் வெப்பநிலை

0 1909

சீனாவின் சி 919 ஜம்போ ஜெட் பயணிகள் விமானத்தின் உயர் வெப்பநிலை சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

ஜின்ஜியாங் உய்குர்(Xinjiang Uygur) பிராந்தியத்தில் உள்ள சிறந்த உயர் வெப்பநிலை விமான சோதனை தளங்களில் ஒன்றான டர்பனில் நேற்று வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டியது.

இது பரிசோதனைக்கு ஏற்ற வானிலை என்பதால், 2017 ஆம் ஆண்டு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சி 919 விமானத்தை தரையிலும், வானிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments