ராமர் கோயில் கட்டும் பணிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு

0 2132
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

மேலும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக  குழந்தை ராமர் கோயில் மற்றும் வேறு சில கோயில்களில் வழிபாடு நடத்தினார்.

மேலும், ராமஜென்ம பூமி அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் சாதுக்களை அவர் சந்தித்து பேசினார். நாடு தழுவிய ஊரடங்கின்போது, அயோத்திக்கு யோகி ஆதித்யநாத் வருகை தந்தது இது இரண்டாவது முறையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments