அமெரிக்காவில் ஒரே நாளில் 42,597 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

0 1804

அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்து 597 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,10,151 ஆக அதிகரித்துள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 500 பேர் கொரோனாவுக்கு பலியானதை தொடர்ந்து அமெரிக்காவின் உயிரிழப்பு ஒரு லட்சத்து 25,439 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரொனா தொற்று எண்ணிக்கை இருபது லட்சத்தை கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments