வியன்னாவில் மோட்டார் சைக்கிள்களுக்கு தடை விதிக்க முடிவு

0 1296

ஆஸ்திரிய தலைநகரும், கேடிஎம் மோட்டார் சைக்கிள் தலைமையகம் அமைந்துள்ள பகுதியுமான  வியன்னாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்  மோட்டார் சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான இருசக்கர வாகன பயன்பாட்டுக்கும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வியன்னாவில் கார்கள் போக்குவரத்தை  தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இருப்பினும் சில எதிர்ப்பால்,  மோட்டார் சைக்கிள்களுக்கு தடை விதிக்க  முடிவு செய்ததாக கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments