சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவு

0 2562

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மே மாதம் வரையிலான மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவு - மின்சார வாரியம்

மே மாதம் வரையிலான மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 15ந் தேதியுடன் நிறைவு - மின்சார வாரியம்

கால அவகாசம் முடிவதற்குள் 75 சதவீதம் பேர் 4 மாவட்டங்களிலும் மின் கட்டணத்தை செலுத்திவிட்டனர் - மின்சார வாரியம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments