கோல்டன் குளோப் விருதுவிழா அடுத்த ஆண்டு பிப்.28 ல் நடைபெறும்

0 1413

கோல்டன் குளோப் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் நகரத்தில்  நடைபெறும் என்று அதன் அறிவிப்பாளர்கள் டினா ஃபே மற்றும் ஏமி போயிலர் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மற்ற திரைப்பட விழாக்களைப் போல் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவும் ஒத்திப் போடப்பட்டது. ஆஸ்கர் விருதுகள் ஏப்ரல் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து ஆஸ்கர் விருது வழங்கும் தேதியை கோல்டன் குளோப் கைப்பற்றிக் கொண்டு விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments