மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

0 5162

முதலமைச்சர் ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை

நாளை காலை 10 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்

மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிகிறார்

30ந் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை

மதுரையில் 30ந் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments