முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் கோயல் காலமானார்

0 1147

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனைக்குரிய, ரஜிந்தர் கோயல் உடல்நலக் குறைவால் கொல்கத்தாவில் காலமானார்.

அவருக்கு வயது 77. இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரஜிந்தர் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 637 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். இருப்பினும், அவர் இந்திய அணியில் விளையாடுவதற்காக ஒருமுறை கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

44 வயது வரை முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற ரஜிந்தர் கோயலுக்கு, 2017-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி பிசிசிஐ கௌரவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments