600 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் மின்காந்த ரயில்

0 1815

சீனாவில் ஷாங்காய் நகரில் 600கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் மின்காந்த ரயில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

இந்த ரயிலின் வடிவமைப்பு பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கின.

நம்பகத் தன்மை, குறைவான சத்தம், வேகத்திறன், பாதுகாப்பு ஆகியவற்றை அம்சமாக கொண்டு இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமானோர் பயணம் செய்யும் வகையிலும், குறைவான செலவில் பயணம் செய்யத் தக்க வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணிப்பதை போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments