காலாண்டு, அரையாண்டு தேர்வை மீண்டும் நடத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை

0 1654

காலாண்டு, அரையாண்டு தேர்வை மீண்டும் நடத்த முயற்சிக்கும் தனியார் பள்ளிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை  எடுக்கப்படுமென  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி அடைய வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையிலும் வருகை பதிவேடு அடிப்படையிலும் மதிப்பெண் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments