இமாசலில் கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கொரோனா இல்லை

0 1045

இமாசல பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா உறுதியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இமாசல பிரதேச மாநிலத்தில் இதுவரை 595 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. இதில் 376 பேர் மருத்துவ சிகிச்சையில் குணமான நிலையில், 6 பேர் பலியாகியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments