ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு

0 1305

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 532 ரூபாயாக இருந்தது. அந்த விலை இன்று 33 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 565 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று 36 ஆயிரத்து 256 ரூபாயாக இருந்த 1 சவரன் தங்கம் விலை இன்று 264 ரூபாய் அதிகரித்து 36 ஆயிரத்து 520 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தங்கத்தை போல வெள்ளியின் விலையும் லேசாக உயர்வடைந்துள்ளது. நேற்று 1 கிலோ வெள்ளியின் விலை 52 ஆயிரத்து 900 ரூபாயாக இருந்தது. அந்த விலை இன்று 100 ரூபாய் உயர்ந்து, 53 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments