தீவிரவாதத் தாக்குதல், போர் முனைச் சண்டைகளுக்கு ரோபோவை சோதனை செய்யும் சீனா

0 2592

தீவிரவாதத் தாக்குதல் மற்றும் போர்களில் ஏற்படும் ராணுவத்தினரின் உயிரிழப்பைத் தடுக்க போர்முனை ரோபோவை சீனா மீண்டும் சோதனை செய்துள்ளது.

மணிக்கு 10 கிலோ மீட்டர் வரை வேகமாகச் செல்லும் இந்த ரோபோ முழுவதும் ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது.

இரவிலும் தெளிவாகப் பார்க்ககூடிய நவீன வசதிகளும், இயந்திரத் துப்பாக்கியும் இந்த ரோபோவில் பொருத்தப்பட்டுள்ளன.

செங்குத்தாக ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதில், கேமராவும் அடக்கம். ரோபா வாரியர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபாபோ மூலம் எந்த காலச்சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் சண்டையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments