ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 சரிவு

0 1716

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 168 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று 4 ஆயிரத்து 553 ரூபாய்க்கு விற்பனையான 1 கிராம் தங்கம் இன்று 21 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 532 ரூபாயாக உள்ளது. இதேபோல் நேற்று 36 ஆயிரத்து 424 ரூபாயாக இருந்த 1 சவரன் தங்கம் விலை இன்று 168 ரூபாய் சரிந்து 36 ஆயிரத்து 256 ரூபாயாக உள்ளது.

அதேநேரத்தில் வெள்ளியின் விலை இன்று லேசாக உயர்ந்துள்ளது. நேற்று 52 ஆயிரத்து 800 ரூபாயாக இருந்த 1 கிலோ வெள்ளி இன்று 100 ரூபாய் அதிகரித்து 52 ஆயிரத்து 900 ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments