இந்த முறை முழு ஊரடங்கு மிகக் கடுமையாக அமல்படுத்தப்படும் - எஸ்.பி.வேலுமணி

0 17976

சென்னையில் இந்த முறை அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு இதற்கு முன்னர் இருந்ததை விட மிகக் கடுமையானதாக இருக்கும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது மற்றும் தொற்று பரவலை குறைப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

அதில் சென்னைக்கு மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், க.பாண்டியராஜன், கே.பி அன்பழகன், சி.விஜயபாஸ்கர், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments