சைக்கிளை அனாயசமாக ஓட்டி செல்லும் மூதாட்டி வீடியோ

0 2942

இன்றைய நவீன உலகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு சொகுசான வசதிகள் ஏராளமாக உள்ளன.

ஆனால் வயதான மூதாட்டி ஒருவர் இந்திய சாலைகளில் சைக்கிளை அனாயசமாக ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. அநேகமாக சைக்கிள் பந்தயத்தில் இந்த  மூதாட்டி கலந்து கொண்டிருக்கலாம் என்பது அவர் சைக்கிளை வேகமாக ஓட்டுவதன் மூலம்  அறிய முடிகிறது.

சாதனை செய்வதற்கு முதுமை ஒரு தடையல்ல என்பதை மக்களுக்கு இந்த சைக்கிள் மூதாட்டி உணர்த்துகிறார் போலும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments