தேசத்திற்காக மகன் வீரமரணம் அடைந்ததற்காக பெருமைப்படுகிறேன்

0 3188

தேசத்திற்காக தனது மகன் வீரமரணம் அடைந்ததற்காக பெருமைப்படுவதாக சந்தோஷ் பாபுவின் தாயார் தெரிவித்துள்ளார்.

சீன எல்லையில் நடந்த மோதலில் தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டையை சேர்ந்த ராணுவ அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபு வீரமரணம் அடைந்தார். இதுதொடர்பாக பேசிய அவரது தாயார் மஞ்சுளா, நாட்டுக்காக தனது மகன் உயிர் தியாகம் செய்து இருப்பதற்காக பெருமைப்படுவதாகவும், அதே நேரத்தில் ஒரே மகனை இழந்த காரணத்திற்காக தாய் என்ற முறையில் வேதனை அடைவதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments