அமெரிக்காவில், ஹாலிவுட் படப்பிடிப்புகளை துவங்க அனுமதி

0 1270

பிரபல Hollywood திரைப்படமான Jurassic Park-இன் ஆறாம் பாகமான Jurassic World Dominion திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 6 ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக Universal Studios தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கத்தால், ஏறத்தாழ 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த hollywood படப்பிடிப்புகளை மீண்டும் துவங்க கடந்த வாரம் கலிபோர்னிய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, பிரமாண்ட திரைப்படங்களான avathar-ன் 2வது பாகம் மற்றும் Jurassic World Dominion-இன் படப்பிடிப்புகள் துவக்கப்பட உள்ளன.

இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் சுமார் 3000 கோடி ரூபாய் செலவிட உள்ளதாக Universal Studios தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments