கான்பூர் நகரில் பானிபூரி விற்பனைக்கு தடை விதிப்பு

0 1650

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் பானி பூரி கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கபடாதது போன்ற காரணத்தால் கொரோனா பரவல் அதிகரித்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு முதல்முறையாக தளர்த்தப்பட்டதில் இருந்து, கான்பூரில் தள்ளு வண்டிகளில் பானிபூரி பல இடங்களில் விற்கப்பட்டு வந்தது. அக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கபடாததும், முகக்கவசம் அணியாமல் வாடிக்கையாளர் வந்தது போன்ற காரணத்தாலும் நகரில் கொரோனா பரவல் அதிகரித்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கான்பூர் நகரில் பானிபூரி விற்பனைக்கு தடை விதித்து அந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments