காருக்குள் கேம் விளையாடிய நான்கு குழந்தைகள்-கதவு பூட்டிக் கொண்டதால் மூச்சுவிடமுடியாமல் 2 குழந்தைகள் உயிரிழப்பு

0 1914

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் பூட்டிய காருக்குள் சிக்கிய நான்கு குழந்தைகளில் இரண்டு உயிரிழந்தன.

மற்ற இரு குழந்தைகள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. 4 முதல் 7 வயதுக்குட்பட்ட இந்த நான்கு குழந்தைகளும் காருக்குள் அமர்ந்து மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தன.

அப்போது கார் கதவு பூட்டிக் கொண்டதால், திறக்க முடியாத நிலையில் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments