ஜம்முவில் பயிரிடப்படும் வெப்ப மண்டலப் பிரதேச ஆப்பிள் பயிர்

0 820

ஜம்முவில் வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வளரும் வகையிலான ஆப்பிள் வகை பயிரிடப்பட்டு வருகிறது.

பொதுவாக ஆப்பிள்கள் காஷ்மீர், உதகை உள்ளிட்ட குளிர்ப் பிரதேசங்களில் மட்டுமே விளையும் தன்மையுடையவை. இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெப்ப மண்டலப் பிரதேசங்களிலும் விளையும் வகையிலான ஹரிமான் 99 வெப்பமண்டல ஆப்பிள் பயிர் வகை அறிமுகப்படுத்தப்பட்டது.

சம்பா மாவட்டத்தில் தற்போது 40 டிகிரி வெப்ப நிலை நிலவுவதாகவும், இந்நிலையில் தாங்கள் ஆப்பிளை விளைவித்திருப்பதாகவும் ஜம்மு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments