சீனா குறித்து அவதூறு பரப்புவோரின் ட்விட்டர் கணக்கை முடக்க அந்நாட்டு அரசு வேண்டுகோள்

0 775

சீனா குறித்து அவதூறு பிராசரம் மேற்கொள்வோரின் ட்விட்டர் கணக்குகளை முடக்க, அந்நிறுவனத்துக்கு சீன அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

twitter, facebook, instagram போன்ற சமூக வலைத்தளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சீன அரசுக்கு ஆதரவாக twitter-ல் பிரசாரம் மேற்கொண்ட 1,70,000 க்கும் மேற்பட்ட கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியது.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில், பதிலளித்த வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் HUA CHUNYING, twitter மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை அந்நிறுவனம் தடுக்க எண்ணினால், சீனா குறித்து தவறான பிராசரம் செய்வோரின் கணக்குகளை தணிக்கை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments