பிரேசிலில் 2 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ள பேரங்காடிகள்

0 1005

பிரேசிலில், ஏறத்தாழ 2 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ள பேரங்காடிகளில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொருட்களை வாங்கி சென்றனர்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலில், பொருளாதார நெருக்கடி கருதி shopping mall-களை பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பேரங்காடிகளுக்கு வருவோருக்கு வெப்ப நிலை சோதிக்கப்படுவதுடன், அங்குள்ள உணவகங்களில் parcel மூலம் உணவு வினியோகிக்கப்படுகிறது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments