ஊரடங்கால் வேலை இழந்தவர்களை, மரம் நடும் பணியில் ஈடுபடுத்தியுள்ள பாகிஸ்தான் அரசு

0 1805

பாகிஸ்தானில், கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த 63,000 க்கும் மேற்பட்டோரை, மரம் நடும் பணிகளில் அந்நாட்டு அரசு ஈடுபடுத்தியுள்ளது.

பாகிஸ்தானில், விவசாயம் மேற்கொள்ள, பல ஆயிரம் hectare பரப்பளவிலான காடுகள் அழிக்கப்படுவதால், பஞ்சம் மற்றும் வெள்ளம் ஏற்பட்டு, மக்கள் பெருந்துயருக்கு ஆளாகி வருகின்றனர்.

இதை தடுத்து, காடுகளின் பரப்பளவை அதிகரிக்க, பிரதமர் இம்ரான் கான், 5 ஆண்டுகளில் 1000 கோடி மரங்களை நடும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு துவக்கி வைத்தார். இதையடுத்து, ஊரடங்கின் போதும் வனத்துறை அமைச்சகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதியால், மரம் நடும் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments