செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா

0 1915

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம், ஆலந்தூர், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100 பேர் மற்றும் செங்கல்பட்டு நகர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் பணி பணிபுரிந்த தொழிலாளர்கள் 42 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2288 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 883 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 15 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments