தென்கொரியாவுடனான ஹாட்லைன் சேவைகளை துண்டிக்கிறது வடகொரியா

0 2175

தென் கொரியாவுடனான அனைத்து தொலைத்தொடர்புகளைத் துண்டிக்க வடகொரியா முடிவு செய்துள்ளது.

இரு நாடுகளுக்கும் கடந்த சில தினங்களாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக எல்லைப் பகுதியில் தென் கொரிய எல்லையில் இருந்து வடகொரியாவை தாக்கியும், அவமதித்தும் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா அனைத்து தொலைத்தொடர்புகளையும் துண்டிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக வட கொரியா தனது அண்டை நாடான தென் கொரியாவுடனான அனைத்து ஹாட்லைன் சேவைகளையும் துண்டிக்க உள்ளதாக அரசு செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments