BSNL-ன் புதிய திட்டம்..!

0 5456

78 ரூபாய்க்கு 3 ஜி.பி. டேட்டா கிடைக்கும் வகையிலான திட்டத்தை பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்தியுள்ளது.

8 நாட்களுக்கு மட்டுமே மதிப்புள்ள இந்த திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் 3 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் அளவற்ற அழைப்பு வசதிகளை பெறலாம்.

மேலும் ஈரோஸ் நவ் எண்டெர்டெயின்மெண்ட் சேவைக்கான (Eros Now Entertainment Service) சப்ஸ்கிரிப்ஷனையில் பெறலாம். இந்தத் திட்டத்துக்கு மாதத்துக்கு 247 ரூபாயும் ஆண்டுக்கு 1999 ரூபாயும் செலுத்த வேண்டும். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவில் 3 ஜி.பி. தீர்ந்தவுடன் வினாடிக்கு 40 கே.பி.யாக அதன் வேகம் குறைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments