அதிகாலை முதல் துப்பாக்கிச் சண்டை.. பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு..!

0 2114

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அதிகாலை முதலே துப்பாக்கிச் சண்டை நடைபெறுகிறது.

பிஞ்சோரா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கிய இடத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததில் 4 தீவிரவாதிகள் சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பாதுகாப்பு படையினர் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர். பல மணிநேரமாக தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையே சண்டை நீடித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments