சென்னையில் இருந்து திரும்பிய தொழிலாளிக்கு சொந்த ஊரில் அனுமதி மறுக்கப்பட்டதால் காட்டுக்குள் தஞ்சமடைந்த அவலம்

0 2307

சென்னையில் இருந்து ஒடிசா திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் ஒருவர், அங்குள்ள பிஞ்சிரி கிராமத்தில் தமது வீட்டிற்கு செல்ல முயன்ற போது, ஊர் மக்கள் அனுமதி மறுத்துவிட்டனர்.

தனிமைப்படுத்தும் முகாமிலும் காவல் துறையிடமும் முறையிட்டு அவர் உதவியை நாடிய போதும் யாரும் உதவ முன்வரவில்லை என்பதால் அருகில் இருந்த காட்டுக்குள் தஞ்சம் அடைந்தார். இரண்டு நாட்களாக காட்டுக்குள் உண்டு உறங்கிய அவரைப் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் மீட்டு தனிமை முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments