புதுச்சேரியில் 8ஆம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும்-நாராயணசாமி

0 853

புதுச்சேரியில் 8ஆம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அனைத்து மதத் தலைவர்களின் சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உணவகங்களில் 50 சதவீதம் பேர் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்படும் என்றும், மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் விரைவில் புதுச்சேரிக்கான முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments