5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

0 2150

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோவில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments