கொரோனா பரவல் மக்கள் இயக்கமாக மாறினால் தான் முழுமையாக ஒழிக்க முடியும்

0 1695

கொரோனா பரவல் தடுப்புப் பணி மக்கள் இயக்கமாக மாறினால் தான் தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள தெருக்களில் 16 புள்ளி ஐந்து மூன்று விழுக்காடு தெருக்களில் மட்டும் தான் நோய்த் தொற்று வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலம் நோய்த் தொற்று பரவுவதைத் தடுப்பதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments