முகக்கவசம் அணியாமல் மருந்து கம்பெனியை பார்வையிட்ட டிரம்ப்

0 728

கொரோனா பரவலை தடுக்க அமெரிக்க மக்கள் முகக்கவசம் அணிய வேண்டுமென அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அதிபர் டிரம்ப் முகக்கவசம் அணியாமல் மருந்து கம்பெனியை பார்வையிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

மெய்யின் (Maine) பகுதியில் அதிபர் டிரம்ப் சுற்றுப்பயணம் செய்து, கில்போர்டிலுள்ள கொரோனா பரிசோதனை பஞ்சு உள்ளிட்டவற்றை தயாரிக்கும் புயுரிட்டன் மருந்து கம்பெனிக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது முகக்கவசமோ, கையுறையோ அவர் அணியவில்லை. இதேபோல் மருந்து கம்பெனியில் இருந்தோரிடமும் அவர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சகஜமாக உரையாடினார். இந்த வீடியோ காட்சி வெளியாகி, டிரம்புக்கு எதிராக விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments