எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ.20 லட்சம் நிதியுதவி

0 5962

முதலமைச்சர் இரங்கல் - ரூ.20 லட்சம் நிதியுதவி

இந்திய - பாக். எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், சேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன் காடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிர் தியாகம்

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மதியழகனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

உயிர் தியாகம் செய்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிதியுதவி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments