தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி

0 6765

தமிழகத்தில் மேலும் 1438 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இன்று 6ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியது

சென்னையில் மட்டும் இன்று 1,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் இன்று 3ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 12 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 232ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,000ஐ தாண்டியது

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1438 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,694ஆக உயர்வு

பிற நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 33 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 861 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15,762ஆக உயர்வு

துபாய் மற்றும் கத்தாரிலிருந்து வந்த 11 பேருக்கு இன்று கொரோனா உறுதி

இலங்கையிலிருந்து விமானம் மூலம் வந்த ஒருவருக்கு இன்று தொற்று உறுதி

டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய 14 பேருக்கு இன்று கொரோனா உறுதி

மராட்டியத்திலிருந்து தமிழகம் திரும்பிய 7 பேருக்கு இன்று கொரோனா உறுதி

செங்கல்பட்டு: 86 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

திருவள்ளூர் மாவட்டம்: 64 பேருக்கு இன்று கொரோனா உறுதி

திருச்சியில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா உறுதி

திருவண்ணாமலை: 13 பேருக்கு இன்று கொரோனா உறுதி

புதுக்கோட்டை மாவட்டம்: 5 பேருக்கு இன்று கொரோனா உறுதி

ராணிப்பேட்டை: 14 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

காஞ்சிபுரம் மாவட்டம்: 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி

தூத்துக்குடி மாவட்டம்: 11 பேருக்கு இன்று கொரோனா உறுதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments