தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரிப்பு

0 2077

தங்கம் விலை சவரனுக்கு இன்று 96 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கம் விலையில் கடந்த 4 நாள்களாக மிகப்பெரிய ஏற்றமோ, அல்லது சரிவோ இல்லாமல் உள்ளது. தங்கம் விலை கிராமுக்கு நேற்று 4 ஆயிரத்து 472 ரூபாயாக இருந்தது. அந்த விலை இன்று 12 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 484 ரூபாயாக உள்ளது.

இதேபோல் நேற்று சவரன் தங்கம் விலை 35 ஆயிரத்து 776 ரூபாயாக இருந்தது. அந்த விலை இன்று 96 ரூபாய் அதிகரித்து 35 ஆயிரத்து 872 ரூபாயாக உள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 53 ஆயிரத்து 300 ரூபாயாக இருந்தது. அந்த விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதே விலையிலேயே இன்று வெள்ளி இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments