அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கு டிரம்ப் மகள் டிபானி ஆதரவு

0 3052

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் போலீசார் நடவடிக்கையில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நடைபெறும் போராட்டங்களுக்கு அதிபர் டிரம்பின் 2ஆவது மனைவியின் மகள் டிபானி (Tiffany) ஆதரவு தெரிவித்துள்ளார்.

புளோயிட் என்பவர் போலீசாரால் பிடிக்கப்பட்டபோது, அதிகாரி ஒருவர் முட்டிப்போட்டு கழுத்தை அழுத்தியதால் உயிரிழந்தார்.

இதை கண்டித்து  போராட்டங்கள் நடைபெறும் நிலையில்,அதற்கு ஆதரவாக சமூக இணையதளங்களில் கருப்பு புகைப்படத்தை பலரும் பதிவிட்டுவருகின்றனர். இதேபோல் டிபானியும் புகைப்படத்தை  பதிவிட்டு, தனியாக செயல்பட்டால் சிறிதே சாதிக்க முடியும், இணைந்து செயல்பட்டால் அதிகம் சாதிக்கலாம்  என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments