பிரபல பாலிவுட் பாடலாசிரியர் அன்வர் சாகர் காலமானார்

0 1025

அக்சய்குமார், அஜய்தேவகன். ஜாக்கி ஷராப் உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு பாடல்களை எழுதி 90களில் பிரபலம் ஆன பாடலாசிரியர் அன்வர் சாகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அவருக்கு வயது 70. இருதய பாதிப்பு இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் யோகேஷ் என்ற மூத்த பாடலாசிரியர் ஒருவரும் உயிரிழந்த நிலையில் அடுத்து மேலும் ஒரு சிறந்த பாடலாசிரியரை பாலிவுட் திரையுலகம் இழந்துவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments