விவாகரத்து செய்வதற்கு ரூ.24,320 கோடி பெற்ற பெண்

0 2092

சீனாவின் ஷென்ஜென் நகரில் வசிக்கும் யுவான் லிபிங் என்ற பெண் விவாகரத்து செய்து கொண்டதன் மூலம் 24ஆயிரத்து 320 கோடி ரூபாய் சொத்துடன் உலகின் பணக்கார பெண்களில் ஒருவராக மாறியுள்ளார்.

ஷென்ஜென் நகரில் உள்ள கங்டாய் உயிரியல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் து வெய்மின். இவர் தனது தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தின் ஆயிரத்து 613 கோடி பங்குகளை விவாகரத்துக்கு இழப்பீடாக மனைவி யுவான் லிபிங் பெயருக்கு மாற்றி உள்ளார்.

இந்திய மதிப்பில் இதன் தற்போதைய மதிப்பு 24 ஆயிரத்து 320கோடி ரூபாயாகும்.இதன் மூலம், உலக பணக்கார பெண்களின் வரிசையில் யுவான் இடம் பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments